அர்ஹீனியஸ் கோட்பாட்டின்படி, காரம் என்பது?
ஹைட்ராக்சில் அயனிகளை வழங்கும்
ஒரு ஜோடி புரோட்டான்களை வழங்கும்
ஒரே ஜோடி எலெக்ட்ரான்களை வழங்கும்
புரோட்டான்களை வழங்கும்
அர்ஹீனியஸ் கோட்பாட்டின்படி, காரம் என்பது?
கீழ்க்கண்டவற்றுள் எது இயற்கையில் கிடைக்கும் பல்படியாகும்? |
Answer |
அமிலம் கலக்கப்பட்ட பெரஸ் அமோனியம் சல்பேட் கரைசலுடன் பொட்டாசியம் பெர்மாங்னேட் கரைசல் வினைபுரியும்போது, கீழ்க்கண்ட அயனிகளுள் எந்த அயனி ஆக்ஸிகரணம் அடைகின்றது? |
Answer |
பின்வருவனவற்றுள் ஈதல் சகப்பிணைப்பு கொண்ட மூலக்கூறு? |
Answer |
நீர் நீர்ம நிலையிலிருக்கக் காரணம்? |
Answer |
SO 3 மூலக்கூறிலுள்ள ஈதல் சகப்பிணைப்புகளின் எண்ணிக்கை? |
Answer |
கீழ்கண்டவற்றுள் அதிகபட்ச சகப்பிணைப்புகளைக் கொண்ட மூலக்கூறு? |
Answer |
" பாக்சைட் " எந்த உலோகத்தின் தாது? |
Answer |
ஆக்சிஜன் அணுக்களுக்கிடையே பிணைப்பு? |
Answer |
முடிச்சாயம் தயாரித்தலில் உபயோகப்படுத்தப்படும் பொருள்? |
Answer |
கீழ்கண்டவற்றில் எந்தச் சேர்மம் பென்சீனில் கரையும் தன்மை கொண்டது? |
Answer |