கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
கந்தக டை ஆக்சைடு - ஹேபர் முறை
கந்தக அமிலம் - நீர் நீக்கும் காரணி
கந்தகம் - இலேசான தனிமம்
அம்மோனியா - புறவேற்றுமை தன்மையுடையது
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது?
இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின்சக்தி நிலையம் அமைந்துள்ள இடம்? |
Answer |
மெழுகு எரியும் போது வெளிப்படுவது ................ + நீர்? |
Answer |
பென்சாயிக் அமிலத்திற்கு எடுத்துக் காட்டாக விளங்குவது? |
Answer |
நீரின் பருமன் ................ செல்சியஸில் அதிகமாக இருக்கும்? |
Answer |
எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை கண்டறிய பயன்படும் அலை? |
Answer |
மிகக் குறைந்த எடை கொண்ட உலோகம்? |
Answer |
உமிழ் நீரில் காணப்படுபவை? |
Answer |
இயற்கை வாயுவில் எத்தனை சதவீதம் மீத்தேன் உள்ளது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது ஹைட்ரஜனின் ஐசோடோப்பு? |
Answer |
நீரில் மிதக்கும் எண்ணெய் கசிவை அகற்ற உயிரிய தீர்வாக பயன்படுவது? |
Answer |