Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றில் பூண்டு மணம் கொண்டது?

பாஸ்பீன்
வெண் பாஸ்பரஸ்
சிவப்பு பாஸ்பரஸ்
பாஸ்பரஸ் குளோரைடு
Additional Questions

ஓர் அணிவின் ஆற்றல் மட்டத்தில் இடங்கொள்ளும் எலக்ட்ரான்களின் அதிகபட்ச எண்ணிக்கை?

Answer

கடல் காற்று நிலத்திற்கும் நிலத்தில் உள்ள வெப்பக்காற்று கடலுக்கும் செல்வது எத்தகைய வெப்பப் பரவல்?

Answer

பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது?

Answer

அமிலம் லிட்மஸ் தாளுடன் வினைபுரிந்து எத்தகைய நிறமாற்றம் ஏற்படும்?

Answer

வாயு மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசை?

Answer

கோபர் வாயு எனப்படுவது?

Answer

தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பயன்படுவது?

Answer

பொதுவாக நிறங்காட்டியாக ஆய்வகத்தில் பயன்படும் லிட்மஸ் எதிலிருந்து பெறப்படுகிறது?

Answer

வாயுவின் வெப்பநிலை குறைந்து நீர்மமாகும் போது?

Answer

திரவப் பெட்ரோலிய வாயு எதன் கலவையாகும்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us