பைரோலுசைட் பின்வருவனற்றுள் எந்த உலோகத்தின் தாது பொருள்?
மக்னீசியம்
மாங்கனீசு
மெண்டலேவியம்
மாலிப்டீனம்
பைரோலுசைட் பின்வருவனற்றுள் எந்த உலோகத்தின் தாது பொருள்?
எந்த ஒரு மாறா வெப்பநிலையில் திரவ பொருளானது அதன் வாயு நிலைக்கு மாறுகிறதோ அந்த நிலை? |
Answer |
பாதரசத்தின் தன் வெப்ப ஏற்புதிறன் என்பது? |
Answer |
குதிரை திறன் என்பது? |
Answer |
மிதப்பு விசை வெளியேற்றப்படும் திரவத்தின் எடைக்கு? |
Answer |
ஒரு பொருளானது திரவத்தில் மூழ்கும் பொது அப்பொருளின் அடிபரப்பில் செயல்படும் அழுத்தம் மேற்பரப்பில் செயல்படும் அழுத்தத்தைவிட ...........? |
Answer |
உறை கலவையின் வெப்ப நிலை செல்சியஸில்? |
Answer |
கறுப்புத் தங்கம் என அழைக்கப்படுவது? |
Answer |
அம்மோனியத்தின் எந்த சேர்மம் வெடிபொருளாக பயன்படுவது? |
Answer |
ஈஸ்ட், கீழ்கண்டவற்றுள் எதனை உண்டாக்க பயன்படுகிறது? |
Answer |
கண்ணாடியைக் கரைக்கும் அமிலம்? |
Answer |