மூன்று திரவங்களின் அடர்த்தி முறையே D, 2D, 3D. இவை மூன்றும் சம கன அளவில் கலக்கப்பட்டால் அக்கலவையின் அடர்த்தி என்ன?
1.4 D
3 D
6 D
2 D
மூன்று திரவங்களின் அடர்த்தி முறையே D, 2D, 3D. இவை மூன்றும் சம கன அளவில் கலக்கப்பட்டால் அக்கலவையின் அடர்த்தி என்ன?
செயற்கைப் பட்டு, உலோகப்பூச்சு உற்பத்திச் செய்ய உபயோகிக்கும் வேதியியல் பொருள்? |
Answer |
இரும்பை மின்பிரி இயக்கமூலம் உலோகப் பூச்சிட ( GALVANIZING ) உபயோகப் படுத்தப்படும் பொருள்? |
Answer |
கடல் தண்ணீர் பனிக்கட்டியாக மாற உதவும் வெப்பநிலை? |
Answer |
அணுக்கருவில் ..................... உள்ளது? |
Answer |
நீர் அதிக அடர்த்தி பெற்றுள்ள வெப்பநிலை? |
Answer |
இரப்பரை வலிமைப்படுத்துவதற்கு ................. என்ற பொருள் பயன்படுத்தப்படும்? |
Answer |
கேனாங்கின் போட்டோமீட்டரைக் கொண்டு அறியப்படுவது? |
Answer |
பிளீச்சிங் பவுடரில் ................. உள்ளது? |
Answer |
ஸ்டார்ச் கரைசலுடன் அயோடின் கொடுக்கும் நிறம்? |
Answer |
உலர்ந்த பனிக்கட்டி தயாரிக்க பயன்படுவது? |
Answer |