Easy Tutorial
For Competitive Exams

பல கரிமச் சேர்மங்கள் ஒரே மூலக்கூறு வாய்ப்பாட்டை பெற்றும் பௌதிக மற்றும் வேதிப்பண்புகளில் மாறுபட்டும் உள்ளது. இவ்வகை கோட்பாடு.................... என்று குறிக்கப்படுகிறது?

ஐசோமெரிசம்
நொதித்தல்
ஐசோடோப்புகள்
ஓரின வரிசை
Additional Questions

வடித்து பிரித்த ஆல்கஹால் என்பது?

Answer

அமோனியா என்பது ஓர்?

Answer

ஹாலஜன் தொகுதியில் எலக்ட்ரான் கவர் ஆற்றல் குறைவாக உள்ள தனிமம்?

Answer

நகைகள் செய்யப்படும் தங்கம் கீழ்கண்டவற்றுள் ஓர் உலோகக் கலவையாகும்?

Answer

கால்சியம் - கார்பைடு குளிர்ந்த நீருடன் வினை புரியும்போது வெளிவரும் வாயு?

Answer

எந்த உலோகம் தனித்த நிலையில் கிடைப்பதில்லை?

Answer

வெண்கலத்தில் இல்லாத தனிமம்?

Answer

அலுமினியம் காற்றிலுள்ள நைட்ரஜனுடன் வினைபுரிந்து தருவது?

Answer

மாறுபாடான வினைத்திறன் கொண்ட உலோகம்?

Answer

குடிநீரை மெந்நீராக மாற்றப் பயன்படும் சேர்மம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us