Easy Tutorial
For Competitive Exams

உப்பு நீர் மற்றும் கிணற்று நீர் ஒரு ................. திரவமாகும்?

மின் கடத்தும்
மின் கடத்தா
சிறுதளவு மின் கடத்தும்
மேற்கண்ட அனைத்தும்
Additional Questions

தேவையான அமினோ அமிலங்கள் உணவில் இல்லாதிருப்பதால் தோன்றுவது?

Answer

வாலை வடிநீர் ஒரு ..................... பொருளாகும்?

Answer

லோதர் மேயரின் அணுப் பருமன் கோட்டின் முகடுகளில் காணப்படும் தனிமங்கள்?

Answer

X - கதிர்கள் எதன் வழியே ஊடுருவிச் செல்லாது?

Answer

காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள்?

Answer

ஒரு 100 வாட், 220 வோல்ட் கொண்ட விளக்கு எடுத்துககொள்ளக்கூடிய மின்னோட்டம்?

Answer

உயர்ந்த வெப்பநிலையை கணக்கிட உதவும் உபகரணத்தின் பெயர்?

Answer

காற்றின் தூய்மைகேட்டிற்கு காரணமாக பொதுவான பொருள் எது?

Answer

குறை மின் கடத்தியாக பயன்படுவது?

Answer

சிமெண்ட், கண்ணாடி ஆகிய இரண்டிக்கும் பொதுவான மூலப்பொருள்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us