Easy Tutorial
For Competitive Exams

மின் ஆற்றல் உபயோகத்தில் ஒரு யூனிட் என்பது?

1000 வாட் / மணி
500 வாட் / மணி
100 வாட் / மணி
மேற்கூறிய எதுவுமில்லை
Additional Questions

காற்று மண்டலத்தில், எத்தனை சதவிகிதம் நைட்ரஜன் வாயு காணப்படுகிறது?

Answer

வாகனங்களில் நீரியல் நிறுத்திகளின் தத்துவம்?

Answer

ஆற்றல் அழிவின்மை விதியை கூறியவர்?

Answer

மின்சாரத்தை எளிதில் கடத்தாத உலோகம்?

Answer

வெற்றிடத்தின் ஊடே செல்ல இயலாதது?

Answer

M .K.S. முறையில் விசையின் அலகு?

Answer

ஒரு திரவத்தில் மூழ்கடிக்கப்பட்ட பொருள், அது வெளியேற்றிய திரவத்தின் எடைக்கேற்ப மேல் நோக்கு விசையை உணரும் இது?

Answer

சோடாபானம் என்பது?

Answer

அணுக்கரு விசையைப் பற்றிய கொள்கையை விளக்கியவர்?

Answer

ஆகாய விமானங்கள் கட்டுவதற்கு பயன்படும் உலோகம் / உலோகக் கலவை எது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us