பீட்டாதுகள் என்பது?
மின்னூட்டம் அற்ற பொருள்
நேர்மின்னூட்டம் பெற்ற பொருள்
எதிர்மின்னூட்டம் பெற்ற பொருள்
மேற்கண்ட ஏதுமில்லை
பீட்டாதுகள் என்பது?
நிலையாக உள்ள ஒரு திரவத்தின் ஒரு புள்ளியில் செலுத்தப்படும் அதிக அழுத்தம் அனைத்து திசைகளிலும் சமமாகப் பரவுகிறது. இத்தத்துவம் |
Answer |
ஐந்து லிட்டர் பாதரசத்தின் எடை (கிலோ கிராமில்)? |
Answer |
நீரின் அடர்த்தி ................. வெப்பநிலையில் பெருமமாகும். |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொறுத்தப்பட்டுள்ளது? |
Answer |
கணிப்பொறி மற்றும் மின்னணு உபகரணங்களில் பயன்படும் சில்லுகள் எதனால் ஆனவை? |
Answer |
கீழ்கண்ட தாதுக்களில் எதில் இரும்பு அதிகம்? |
Answer |
எப்சம் உப்பின் இரசாயனப் பெயர்? |
Answer |
பென்சில் தயாரிக்க உதவும் பொருள்? |
Answer |
ஹைட்ரஜன் குண்டுக்கு காரணமான நிகழ்வு? |
Answer |
அணுவின் L - கூட்டில் இருக்கக்கூடிய எலக்ட்ரான்களின் எண்ணிக்கையின் பெரும மதிப்பு? |
Answer |