Easy Tutorial
For Competitive Exams

கத்தியினால் எளிதில் வெட்டக்கூடிய ஓர் உலோகம்?

அலுமினியம்
தாமிரம்
ஜிங்க்
சோடியம்
Additional Questions

மின்வெப்ப கருவிகளில் வெப்ப இழைகளாக பயன்படும் உலோகக்கலவை?

Answer

1° C வெப்பநிலை உயர்விற்கு ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் அளவு?

Answer

வெள்ளை பெயிண்டில் உள்ள பொருள்?

Answer

பேக்லைட் எதிலிருந்து பெறப்படுகிறது?

Answer

கீழ்கண்டவற்றுள் உரங்களில் எது அதிக அளவு நைட்ரஜனை பெற்றுள்ளது?

Answer

சிமெண்ட் தயாரிப்பதற்கு தேவைப்படும் முக்கியமான மூலப்பொருள்?

Answer

பெட்ரோலியத்தில் .................... அடங்கி உள்ளது?

Answer

கீழ்கண்டவற்றுள் எது கதிரியக்கத் தனிமம்?

Answer

கீழ்கண்டவற்றுள் எது குறைகடத்தி?

Answer

மின்கலங்களில் பயன்படுத்தப்படும் தனிமம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us