போர்டோ கலவை என்பது?
சலவைத்தூள் மற்றும் DDT
DDT மற்றும் BHC
DDT மற்றும் பாராதையான்
காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு
போர்டோ கலவை என்பது?
பொதுவாக உலோக ஆக்சைடுகள் பெற்றுள்ள பண்பு? |
Answer |
கொழுப்பு அமிலங்களின் சோடியம் உப்பு? |
Answer |
என்சைம்கள் உதவியால் கரிம சேர்ம மூலக்கூறுகள் சிறிய மூலக்கூறுகளாக மாறும் நிகழ்ச்சி? |
Answer |
கீழ்வரும் அமிலங்களில் எது சிவப்பு ஏறும்பின் கொடுக்கில் உள்ளது? |
Answer |
நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுவது? |
Answer |
மின் திறனின் அலகு? |
Answer |
எலும்பு சாம்பலின் வேதியியல் பெயர் என்ன? |
Answer |
குளிர்சாதனப் பெட்டி செலவிடும் மின் ஆற்றல்? |
Answer |
நரோரா அணுசக்தி நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? |
Answer |
ஜிங்க் சல்பேட் என்ற சேர்மத்தில் உள்ள கார தொகுதி? |
Answer |