மெக்னீசியம் .................... தொகுதியைச் சேர்ந்தது?
ஹாலஜன்கள்
கார உலோகங்கள்
காரமண் உலோகங்கள்
மந்த வாயுக்கள்
மெக்னீசியம் .................... தொகுதியைச் சேர்ந்தது?
கீழ்கண்டவற்றில் இடைநிலை தனிமம் எது? |
Answer |
ஒரு தனிமத்தின் இணை திறனை.............. மூலம் கணக்கிடலாம்? |
Answer |
புரோமின் ஒரு ................ ஹாலஜன்? |
Answer |
பூஜ்யத் தொகுதியிலுள்ள தனிமங்கள் .............. எனப்படுகின்றன? |
Answer |
நியூட்ரான்களின் மின்சுமை................... சுமையாக ஆகும்? |
Answer |
ஒரு நடுநிலையான அணு, நேர்மின் அயனி ஆகும்போது ? |
Answer |
ஐசோடோப்புகள் ................... வேதிப் பண்புடையவை |
Answer |
2n2 வாய்ப்பாடு அளித்தவர்? |
Answer |
அணு எண் என்பது அணுவின் ................. எண்ணிக்கையை குறிக்கும் |
Answer |
அணு எண் என்பது? |
Answer |