Easy Tutorial
For Competitive Exams

அனைத்து அமிலங்களிலும் முக்கியமாக இடம் பெற்றிருக்கும் தனிமம்?

ஹைட்ரஜன்
சல்பர்
குளோரின்
ஆக்ஸிஜன்
Additional Questions

எந்த உலோகம் பாதரஸக் கலவையை தராது?

Answer

பளிங்குக் கல்லின் வேதியியல் பெயர்?

Answer

உட்கருவில் புரோட்டினை மட்டும் _________ தனிமம் கொண்டுள்ளது

Answer

மோசமான மதுபானங்களில் இருக்கும் கண்களைக் குருடாக்கும் வேதிப்பொருள்?

Answer

துத்தநாகம் அற்ற தாமிரக் கலவை எது?

Answer

போலாராய்டுகளின் ஒரு பயன்?

Answer

ஓர் உலோக ஆக்ஸைடில் உள்ள ஆக்ஸிஜன் சதவீதம் 33.33% எனில், அவ்வுலோகத்தின் சமான நிறை?

Answer

ஹைட்ரஜன் குண்டின் அடிப்படை தத்துவம்?

Answer

இயற்கையில் கிடைக்கும் போராக்ஸ் கனிமம்?

Answer

புயூட்டேன் டையாயிக் அமிலம் என்பது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us