Easy Tutorial
For Competitive Exams

மைட்டோகாண்ட்ரியாவை பாதி சுயேட்சையான செல் நுண்ணுறுப்புகள் என்று கூற காரணம், அவை எவற்றை பெற்றுள்ளதால்?

DNA மற்றும் RNA
mRNA மற்றும் rRNA
DNA மற்றும் ரைபோசோம்கள்
RNA மற்றும் ரைபோசோம்கள்
Additional Questions

இடமாற்றம் ஆர்.என்.ஏ ( tRNA ) ஆற்றல் மிகு அமோனோ அமிலத்தை இதன் எப்பகுதியில் எடுத்துச் செல்கிறது?

Answer

அராக்கிஸ் ஹைபோஜியா எனப்படும் வேர்க்கடலை தாவரம் அமைந்துள்ள தாவர குடும்பம்?

Answer

டெல்டா எண்டோடாக்சின் எனும் நச்சு புரதத்தை உற்பத்தி செய்யும் உயிரி?

Answer

வாட்சன், கிரிக் டி.என்.ஏ வின் மறுபெயர்?

Answer

தாவர வைரஸ்களில் காணப்படுவது?

Answer

பருவ காலங்களில் உண்டாகும் வெப்ப நிலை மாற்றங்கள் கிளாடோசிரன் உடல் வடிவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் பெயர்?

Answer

கீழ்கண்டவற்றில் மண் பாதுகாக்கும் முறை எது அல்ல?

Answer

வெங்காயத்தில் உண்ணக்கூடிய பகுதி?

Answer

" கொய்னா " எந்த மரத்திலிருந்து எடுக்கப்படுகிறது?

Answer

தாவரவியலின் தந்தை எனப்போற்றப்படுபவர்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us