பொருட்கள் உயர் செறிவுள்ள பகுதியிலிருந்து குறைந்த செறிவுள்ள பகுதிக்கு கடத்தப்படுவது ................?
பிளாஸ்மோலைசிஸ்
பரவல்
சவ்வூடு பரவல்
உள்ளீர்த்தல்
பொருட்கள் உயர் செறிவுள்ள பகுதியிலிருந்து குறைந்த செறிவுள்ள பகுதிக்கு கடத்தப்படுவது ................?
கீழ்க்கண்ட உயிரினம் ஒன்று "SCP" என்று அழைக்கப்படுகிறது? |
Answer |
கீழ்கண்டவற்றுள் மூலிகை மரம்? |
Answer |
எண்ணெயிலிருந்து தாவர நெய் தயாரிக்க உதவும் வாயு? |
Answer |
அயோடின் மருந்து கிடைக்கும் தாவரம்? |
Answer |
தாவரங்கள் உட்கொள்ளும் உரங்களின் அளவை எப்படி அறியலாம்? |
Answer |
குளோரோபில் எது நிகழ்வதற்கு உதவியாக உள்ளது? |
Answer |
புரோட்டோனீமா ............... வாழ்க்கை சுற்றில் தோன்றுகிறது? |
Answer |
மஞ்சள் புரட்சி எனப்படுவது? |
Answer |
செடியின் எந்த பகுதியில் மகரந்தம் உள்ளது? |
Answer |
புகையிலை தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம்? |
Answer |