Easy Tutorial
For Competitive Exams

ஐந்து தாவரத் தொகுதி ( FIVE KINGDOM ) கொள்கையை அறிமுகம் செய்தவர்?

கரோலஸ் லின்னேயஸ்
விட்டேக்கர்
தியோபிராஸ்டஸ்
ஜான் ரே
Additional Questions

குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்?

Answer

பூச்சிகளைப் பிடித்து உண்ணும் தாவரங்கள் ( INSECTIVOROUS PLANTS )அடியில் கண்ட ஒன்றைப் பெறுவதற்காகப் பூச்சிகளை பிடிக்கின்றன?

Answer

கீழ்க்கண்டவற்றில் எது துணை நிறமி எல்லை?

Answer

கீழ் கண்டவற்றில் பூச்சி உண்ணாத தாவரம்?

Answer

இரு வித்திலை தாவாரங்களில் உணவுப்பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக?

Answer

கீழ்க்கண்டவற்றில் எவை நீலப்பசும்பாசியைச் சாராதவை?

Answer

பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவு ................. எனப்படும்?

Answer

வெப்ப மண்டல மழைக்காடுகள் ................... பகுதிகளில் காணப்படுகின்றன?

Answer

தாவரங்கள் காற்றில் உள்ள .................. வாயுவை ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்துகின்றன?

Answer

தாவரங்களின் ஒளிச்சேர்க்கை .................. பொழுதில் நடைபெறுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us