உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்?
மைட்டோ காண்டிரியா
அகபிளாச வலை
உட்கரு
ரிபோசோம்
உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்?
ஒளிச்சேர்க்கையின் போது வெளிவரும் வாயு? |
Answer |
தாவரங்களில் நீர் மற்றும் கனிம உப்புக்கள் கடத்தப்படும் நிகழ்ச்சி? |
Answer |
விலங்கு செல்களில் காணப்படாத செல் நுண்ணுறுப்பு? |
Answer |
ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பாகத்தின் இயக்கம்? |
Answer |
தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது? |
Answer |
ஓட்டுண்ணித் தாவரம்? |
Answer |
தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது? |
Answer |
தாவரங்களில் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை? |
Answer |
காலிபிளவரில் உள்ள எந்தப் பகுதி கறியாக உண்ணப்பயன்படுகிறது? |
Answer |
ராபி பருவத்தில் பயிராகும் முக்கிய பயிர்? |
Answer |