வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துதலில் தொடர்புடைய தாவரக் குடும்பம்?
மியூஸேஸி
பேபேசி
லெகூமினேசியஸ்
யுப்போர்பியேஸி
வளிமண்டல நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்துதலில் தொடர்புடைய தாவரக் குடும்பம்?
பூஞ்சையின் செல்சுவர் எதனால் ஆனது? |
Answer |
பாசிகளைப் பற்றிய அறிவியல்? |
Answer |
தாவரத்தின் வேர்ப்பகுதியில் நேரடியாக நீரைப் பாய்ச்சும் பாசன முறைக்கு ................ என்று பெயர்? |
Answer |
யூட்ரோபிகேசன் நிகழக் காரணம்? |
Answer |
தாவரத்தின் மீது நீரை தெளிக்கும் நீர்ப்பாசனம் என்பது? |
Answer |
இந்தியாவில் முதன் முதலில் காபி சாகுபடி நடைபெற்ற பகுதி? |
Answer |
இந்தியாவின் முதன்மையான நார்ப்பயிர் எனப்படுவது? |
Answer |
........................ செல்கள் அனைத்தும் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும்? |
Answer |
மரத்தின் கிளையிலிருந்து வேர்களை தோற்றுவிக்கும் தாவரம்? |
Answer |
முதல் தாவர வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட தாவரம் எது? |
Answer |