வேதி உயிர்க்கொல்லிகளின் தீய விளைவுகளை கருத்தில் கொண்டு வெளிநாடுகள் இந்தியாவிலிருந்து ................. என்ற தாவரத்தின் பகுதி பொருட்களை பெற விரும்புகின்றன?
அகேஸியா அரபிகா ( கோந்து மரம் )
யூக்கலிப்டஸ் க்ளாப்யூலஸ் ( தைல மரம் )
அஸடிராக்டா இண்டிகா ( வேம்பு )
டீரோகார்பஸ் மார்சுபியம் ( வேங்கை )
Additional Questions
அண்மையில் உலக நாடுகள் அளவில் சட்டப் பூர்வமாக முக்கியத்துவம் பெற்ற ஓர் இந்திய தாவரம்? |
Answer |
மைக்கோடாக்ஸின்கள் மாசுபடுத்துபவை, ஏனென்றால், அவை .................. ஐ மிகவும் சாதரணமாக இதை பாதிக்கின்றன? |
Answer |
மேம்பட்ட தாவர வகையானது, உரம் ஏற்றுக் கொள்ளுதல், உற்பத்திதரம், அதிக மகசூல் தவிர கொண்டுள்ள பண்பு ? |
Answer |
அனபீனா ஒரு? |
Answer |
தாவரங்களுக்கு ஊட்டப்பொருட்களை அளிப்பவை காற்று மண் மற்றும் ...............? |
Answer |
உயரமாகவும் அதிகக் கிளையுடனும் காணப்படுவது ..................... யின் விரும்பத்தக்க பண்புகளாகும்? |
Answer |
மிகவும் பல்வேறு வகையான தாவரங்கள் எங்கு காணப்படுகின்றன? |
Answer |
உபயோகம் உள்ள ஒரு செல் புரதம் தரும் ஆல்கா? |
Answer |
ஹர்பதி, சோனா, கல்யாண் சோனா ஆகியவை கீழ்க்கண்ட தாவரத்தின் உயரிய வகைகள்? |
Answer |
இந்தியாவின் பெயர் பெற்ற தொல்லுயிர் தாவரவியல் அறிஞர்? |
Answer |