Easy Tutorial
For Competitive Exams

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

மத்திய பிரதேசம்
தமிழ்நாடு
உத்தரகண்ட்
குஜராத்
Additional Questions

ஆப்பிள் பழமானது ஒரு பொய்க்கனி, ஏனெனில்?

Answer

ஜெரானியம், டூலிப்புகள், ஆர்க்கிடுகள் முதலியன உச்சி ஆக்குதிசு (மெரிஸ்டம்) மூலம் வளர்க்கக் காரணம்?

Answer

"வாழையில் மரம்" என்ற பகுதி எதனால் அமைக்கப்பட்டுள்ளது?

Answer

உயரமான உயிர் உள்ள மரம்?

Answer

ஜிம்னோஸ்பெர்ம்களின் முக்கிய பண்புகள்?

Answer

ஆஞ்சியோஸ்பெர்ம்கள் அல்லது பூக்கும் தாவரங்கள் கொண்டுள்ள குடும்பங்களும் பேரினங்களும் ஏறத்தாழ?

Answer

தாவர உண்ணிக்கு .................. எடுத்துகாட்டு ஆகும்?

Answer

பூச்சி உண்ணும் தாவரத்திற்கு ................ எடுத்துக்காட்டாகும்?

Answer

நீர்தாவரத்திற்கு ...............எடுத்துகாட்டு ஆகும்?

Answer

இறந்து போன தாவர, விலங்கு பொருள்களை மக்கச் செய்து அவற்றின் ஊட்டத்தை உறிஞ்சி வாழ்வது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us