ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே இனத்தை சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூழ்முடியை சென்று அடைவதற்குப் பெயர்?
அயல் மகரந்தச் சேர்க்கை
தன் மகரந்தச் சேர்க்கை
ஒளிச் சேர்க்கை
இவற்றில் ஏதுமில்லை
ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே இனத்தை சேர்ந்த மற்றொரு தாவரத்தின் சூழ்முடியை சென்று அடைவதற்குப் பெயர்?
ஒரு பூவின் மகரந்தத் துகள்கள் அதே பூவின் சூழ்முடியை அடைவதற்கு பெயர்? |
Answer |
தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................? |
Answer |
ஈரத்தை உறிஞ்சும் வேர்களுடைய தாவரம்? |
Answer |
ஒரு தாவரத்தின் இனப்பெருக்க உறுப்பாக கருதப்படுவது? |
Answer |
காகிதம் தாயாரிக்க பயன்படும் தாவரம்? |
Answer |
சமையல் எண்ணெய் ...................... லிருந்து தயாரிக்கப்படுகிறது? |
Answer |
வைக்கோலை அரைத்து கூழாக்கி ................. தயாரிக்கப்படுகின்றன? |
Answer |
கீழ்கண்டவற்றுள் எது பூச்சி உண்ணும் தாவரத்திற்கு எடுத்துக் காட்டு? |
Answer |
சூரிய மின்கலன்கள் ( சோலார் செல் ) தயாரிக்கப்பயன்படும் சிலிகான் எதிலிருந்து மிகச் சுத்தமானதாக பிரித்தெடுக்கப்படுகிறது? |
Answer |
இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது? |
Answer |