பூவாத தாவரங்களில் விதைகளை பெற்றுள்ள ஒரே தொகுதி?
டெரிடோபைட்டுகள்
ஆஞ்சியோபெர்ம்கள்
பிரையோபைட்டுகள்
ஜிம்னோஸ்பெர்ம்கள்
பூவாத தாவரங்களில் விதைகளை பெற்றுள்ள ஒரே தொகுதி?
கீழ்கண்டவற்றுள் காற்றில்லா சிவாசம் நடைபெறுவது? |
Answer |
கிரப்ஸ் சுழற்சி நடைபெறும் இடம்? |
Answer |
இருவித்திலை தாவரங்களில் உணவுப் பொருட்கள் கடத்தப்படுவது இதன் மூலமாக? |
Answer |
செல்லின் ஆற்றல் நிலையம் எனக்கருதப்படுவது? |
Answer |
அதிகமாக உபயோகிக்கப்படும் பென்சிலின் எதிர்ப்பு பொருளை உருவாக்குவது? |
Answer |
சயனைடு எந்த தாவரத்தின் மூலம் சிதைக்கப்பட்டு தீங்கற்றதாய் மாற்றப்படுகின்றன? |
Answer |
இது நியூக்ளியோலஸ்ஸில் அதிகமாக காணப்படும்? |
Answer |
யூகேரியாட்டிக் உட்கருக்களில் காணப்படும் ஹிஸ்டோன் புரதத்தின் பண்புகள் கீழக்கண்ட தன்மையை உடையன. |
Answer |
செல்லின் சொரசொரப்பான எண்டோபிளாச வலை அடியிற் கண்டவற்றில் எந்தச் செயலை சிறப்பாக செய்கிறது? |
Answer |
தமக்கு வேண்டிய உணவைத் தானே தயாரித்துக் கொள்ளும் பாக்டீரியங்கள்? |
Answer |