சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்வை___________ எனப்படுகிறது
எகார்ப்பி
பார்த்தினோகார்ப்பி
அப்போகார்பி
சின்கார்ப்பி
சில தாவரங்கள் கருவுறுதல் இல்லாமல் கனிகளைத் தோற்றுவிக்கின்றன. இந்த நிகழ்வை___________ எனப்படுகிறது
இந்த செல்கள் எல்லாம் ஒரு தாவர உடலில் தளர்ச்சியாக அமைந்திருக்கும் |
Answer |
ஒரு தாவரம் வேறு வகையிலான மற்றொரு தாவரத்துக்குள் இணைந்து வாழ்வதற்கு பெயர்? |
Answer |
தாவரங்களில் காணும் ரைபோ நியூக்ளியிக் அமிலத்தின் வகைகளாவன? |
Answer |
கடல் தாவரங்களிலிருந்து பெறப்படும் முக்கியமான பொருள்? |
Answer |
நனைந்த ரொட்டியில் வளரும் உயிர்? |
Answer |
மிக உயரமான மர வகைகள் காணப்படும் தாவரப் பிரிவு? |
Answer |
வேப்பமரம் தோன்றிய நாடு? |
Answer |
"ரோஸ் உட்" கட்டை எந்த தாவரத்திலிருந்து எடுக்கப்படுகிறது? |
Answer |
வேலமன் திசு இத்தாவரத்தில் காணப்படுகிறது? |
Answer |
ஒரு மரத்தின் வயதை கீழ்க்கண்ட எந்த முறையில் கணக்கிடலாம்? |
Answer |