ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை?
இனக்கலப்பு செய்தல்
தேர்வு செய்தல்
அறிமுகப்படுத்தல்
ஆண்மை அகற்றுதல்
ஒரு சிற்றினத்திலிருந்து தேவையான பண்புகளை மற்றொரு சிற்றினத்திற்கு மாற்ற செய்யும் முறை?
ஓர் அமீபாவை உப்பு நீரில் இடும்போது சுருங்கி விரியும் குமிழி? |
Answer |
கணுக்காலிகள் சிறப்பான பிராணிகள் ................ என்பதால்? |
Answer |
ஆர்க்கியாப்டெரிக்ஸ் கீழ்க்கண்ட விலங்குகளின் இணைப்புச் சங்கிலி? |
Answer |
பசுவின் இரைப்பையில் உள்ள அறைகளின் எண்ணிக்கை? |
Answer |
மண்புழுக்கள் எந்த பைலத்தை ( PHYLUM ) சேர்ந்தவை? |
Answer |
பாலூட்டிகளில் சிவப்பணுக்களின் முக்கிய பண்பு? |
Answer |
" லாம்ப்ரே " என்பது? |
Answer |
பறவையிலும், பாலூட்டிகளிலும் வெப்ப சீர்நிலை கருவியைப் போல ( THERMOSTAT ) பயன்படும் பகுதி இருக்குமிடம்? |
Answer |
குளோனிங் முறையில் " டாலி " என்ற ஆடு உருவாக்கப்பட்ட ஆண்டு? |
Answer |
லைக்கள் என்பது? |
Answer |