பௌனா ( FAUNA ) என்பது ..................... ஐக் குறிக்கின்றது?
தாவரங்கள்
விலங்குகள்
பறவைகளின் தகவமைப்பு
உயிரற்ற பொருட்கள்
பௌனா ( FAUNA ) என்பது ..................... ஐக் குறிக்கின்றது?
தாவரங்களை உண்ணும் விலங்குகள்........................? |
Answer |
பூச்சிகளில் காணப்படும் உடல் திரவம்? |
Answer |
நீரில் தோல் மூலம் சிவாசிக்கும் உயிரினம்? |
Answer |
காராப்பாசி எந்த நீரில் வாழும் தன்மை உடையது? |
Answer |
நான்கு இறக்கைகள் கொண்ட பூச்சி இனத்தின் பெயர்? |
Answer |
எந்த எறும்பு உருவத்தில் பெரியது? |
Answer |
ஈசல்கள் உயிர்வாழும் காலம்? |
Answer |
எந்த வகை பூச்சி கொசுக்களை உண்டு வாழும்? |
Answer |
ஒரே நேரத்தில், இடக்கண் மூலமாக ஒரு பொருளையும், வலக்கண் மூலமாக மற்றொரு பொருளையும் பார்க்கக் கூடிய உயிரினம்? |
Answer |
முதலைகளுக்கு அனைத்து பொருள்களுமே................ நிறத்தில் தெரியும்? |
Answer |