Easy Tutorial
For Competitive Exams

மனிதனின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை?

46
42
23
63
Additional Questions

சூரிய ஒளியின் உதவியுடன் நமது தோலில் தயாரிக்கப்படும் வைட்டமின்?

Answer

பாலில் அதிகம் காணப்படுவது?

Answer

BMI ன் மதிப்பு 20 - 40 இருந்தால் உடலின் தன்மை?

Answer

BMI ன் மதிப்பு 20 க்கு கீழ் இருந்தால் உடலின் தன்மை?

Answer

ஒரு தலை முறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்லும் செல்லின் உறுப்பு?

Answer

பிளாஸ்மா படலத்திற்கும், உட்கருவிற்கும் இடையே காணப்படும் கூழ், செல்லுக்குள் ஊட்டச்சத்துக்குள் பரப்பிடும் உறுப்பு?

Answer

செல் பிரிதலுக்கு துணை புரியும், விலங்கு செல்லில் மட்டுமே உள்ள செல் உறுப்பு?

Answer

மேம்பாடு அடையாத உயிரினங்கள் எம்முறையில் இனப்பெருக்கம் செய்கின்றன?

Answer

தாவரத்திற்கு வடிவமும், பாதுகாப்பும் கொடுத்து, தாவரத்தில் மட்டுமே இருக்கும் செல் உறுப்பு எது?

Answer

தாவரத்தில் மட்டுமே இருந்து ஒளிச்சேர்க்கை நடைபெற உதவும் செல் உறுப்பு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us