இரத்தத் தட்டை அணுக்கள் ________ உதவுகிறது
இரத்த உறைதல்
நோய் எதிர்ப்புத் தன்மை
கார அமில சமன்பாடு
வாயுக் கடத்தல்
இரத்தத் தட்டை அணுக்கள் ________ உதவுகிறது
தாய் செல்லின் குரோமோசோம் எண்ணிக்கையில் சரி பாதி குரோமோசோம்களை கொண்டுள்ள நான்கு செய் செல்கள் கேமீட்டுகள் எனப்படும். இத்தகைய செல் பகுப்பு .............. எனப்படும்? |
Answer |
ஒளிச்சேர்க்கை நிகழ்ச்சி இந்த வரிசையில் நடைபெறுகிறது? |
Answer |
மண் புழு எந்த வகுப்பை சார்ந்தது? |
Answer |
கொழுப்பு பொருட்களில் இருந்து குளுக்கோஸ் சேர்க்கை என்பது? |
Answer |
2 NADH 2 மூலக்கூறிலிருந்து பெறப்படும் ATP மூலக்கூறுகளின் எண்ணிக்கை? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தியுள்ளது? |
Answer |
பூஞ்சைகளின் செல்சுவரில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த வகையான பொருள் முதன்மையாக விளங்குகிறது? |
Answer |
புரதத்தின் அளவு வரிசை? |
Answer |
செயலிழந்து சுருங்கும் கார்ப்பஸ் லூட்டியம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
Answer |
புகையிலையில் காணப்படும் மிக முக்கியமான அடிமையாக்கும் பொருள்? |
Answer |