உடற் செல்களில் நடைபெறும் செல் பிரிவு?
மறைமுகப் பிரிவு
மியாசிஸ்
குன்றல் பிரிவு
நேர் முகப்பிரிவு
உடற் செல்களில் நடைபெறும் செல் பிரிவு?
குரோமோட்டிடுகள் " V " வடிவில் காணப்பட்டால் அதன் பெயர்? |
Answer |
கனிம மூலங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு ஒன்று பெருமூலங்கள் மற்றொன்று ? |
Answer |
ஒரு குரோமோசோமில் உள்ள இரண்டு குரோமேட்டுகள் சமநீளத்தில் " V " வடிவில் காணப்பட்டால் அது எப்படி அழைக்கப்படுகிறது? |
Answer |
செல்லின் ஆற்றல் நிலையங்கள் என அழைக்கப்படுவது? |
Answer |
செல்லில் சவ்வூடு பரவல் அழுத்தத்தை ஒரே சீரான நிலையில் இருக்க உதவும் நுண்ணுறுப்பு? |
Answer |
வாக்குவோல்களை சூழ்ந்துள்ள உறை? |
Answer |
80S ரைபோசோமில் காணப்படும் துணை அலகுகள்? |
Answer |
ரிபோ நியூக்ளிக் அமிலங்களால் ஆன ( RNA ) செல் நுண்ணுறுப்பு எது? |
Answer |
Gerentology என்பது என்ன? |
Answer |
செரிக்கும் பைகள் என்று அழைக்கப்படுவது? |
Answer |