கல் செல்கள் என அழைக்கப்படுவது?
சைலம்
கோலன்கைமா
பாரன்கைமா
பிராக்கிஸ் கிளிரைடுகள்
கல் செல்கள் என அழைக்கப்படுவது?
செல்லின் ஆற்றல் நிலையம்? |
Answer |
கருவுற்ற முட்டையில் நடைபெறும் செல்பிரிவு? |
Answer |
பெண்களில் இரண்டாம் நிலைப் பால் பண்பிற்கு முக்கிய ஹார்மோன்? |
Answer |
மீயோளியை உண்டு செய்து, தனக்கு வேண்டிய உணவை வேட்டையாடும் உயிரி? |
Answer |
"தற்கொலைப் பைகள்" என அழைக்கப்படும் செல் உறுப்பு? |
Answer |
அழிக்கும் படைவீரர்கள், செல் நிர்வாகிகள் என்று அழைக்கப்படும் செல் நுண்ணுறுப்பு? |
Answer |
கிளியாட்டிக் வகை அண்டங்களை இடும் உயிரினம்? |
Answer |
அனோபிலஸ் பெண் கொசுக்கள் ஏற்படுத்தும் நோய்? |
Answer |
இளம் உயிரியல் செவுள் மூலமும், வளர்ச்சியடைந்த பின் தோல் மற்றும் நுரையீரல் மூலமும் சுவாசம் நடைபெறும் உயிரி? |
Answer |
கைட்டின் என்ற ஓட்டைப் பெற்றுள்ள தொகுதி எது? |
Answer |