Easy Tutorial
For Competitive Exams

போலிக்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்யும் உயிரி?

மண்புழு
யூக்ளினா
பாராமீசியம்
அமீபா
Additional Questions

பின்வருவனவற்றுள் எது பேகோ சைட்டோசிஸ் எனப்படுகிறது?

Answer

புரோகேரியாட்டிக் செல்களில் கீழ் உள்ள பிரிவுகளில் ஒன்று காணப்படுவதில்லை?

Answer

பொருட்களை திரவ வடிவில் உட்கொள்ளப்படுவது என்பது?

Answer

நிலத்தில் சேகரமாகும் இறந்த தாவரங்கள், விலங்குகள் மற்றும் பிற வகை கரிம கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அழுகச் செய்வது?

Answer

நாளமில்லா சுரப்பிக்கு உதாரணம்?

Answer

யானைக்கால் நோயை பரப்பும் கொசு?

Answer

தாவர செல் இதனை பெற்றுள்ளதால் விலங்கு செல்லிலிருந்து வேறுபடுகிறது?

Answer

கீழ்க்கண்டவற்றில் எது நெப்ரிடியங்கள் மூலம் கழிவு நீக்கம் செய்கிறது?

Answer

பட்டுப்புழு உணவாக உண்பது?

Answer

கீழ்க்கண்ட உயிரிகளில் எந்த உயிரியில் சுவாசம் டிரக்கியோல்கள் மூலமாக நடைபெறுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us