மோனல் என்பது இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற, அழியும் நிலையில் உள்ள உயிரி. அது ஒரு வகையான ....................?
விலங்கு
பறவை
நீர்வாழ்வன
ஊர்வன
மோனல் என்பது இமாச்சலப்பிரதேசத்தில் மட்டும் காணப்படுகின்ற, அழியும் நிலையில் உள்ள உயிரி. அது ஒரு வகையான ....................?
புளித்தல் என்பது எதனால் ஏற்படுகிறது? |
Answer |
வேர்முண்டு பாக்டீரியா நைட்ரஜனை மண்ணில் நிலைநிறுத்தி மண்வளத்தை அதிகரிக்க செய்கிறது. அந்த பாக்டீரியாவின் பெயர்? |
Answer |
நரம்பு செல்லின் வடிவம்? |
Answer |
HH260, IBL80, B -77, IIS - 82 இலை (எ.கா)? |
Answer |
உயிரியல் துப்புரவாளர்கள் என்பவை? |
Answer |
பாக்டீரியா என்ற கிரேக்கச் சொல்லின் பொருள்? |
Answer |
கீழ்கண்ட நுண்ணுயிரிகளில் எது சீதபேதியை உருவாக்கும்? |
Answer |
கீழ்கண்ட உயிரிகளில் ஒன்று போலி உடற்குழியுடையது? |
Answer |
உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளை பெற்றுள்ள நுண்ணியிரி? |
Answer |
ரையோசோமின் முக்கிய பணி? |
Answer |