பாக்டீரியங்களை கண்டுபிடித்தவர்?
லூயிஸ் பாஸ்டியர்
ராபர்ட் கோச்
ஏ.வி. லீயுசென்ஹாக்
ராபர்ட் ஹூக்
பாக்டீரியங்களை கண்டுபிடித்தவர்?
இனப்பெருக்கச் செல்களில் நடைபெறும் செல்பிரிவு? |
Answer |
பாரம்பரிய பண்புகளைக் கடத்தும் மரபுப்பொருள்? |
Answer |
கடற்பாசியை உணவாக பயன்படுத்தும் நாடு? |
Answer |
நியூக்ளியிக் அமிலத்தின் அலகுகள் என்ன? |
Answer |
குரோமோசோம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பயன்படுத்துவது? |
Answer |
நியூக்ளியஸ்க்குள்ளிருக்கும் கோள வடிவ பொருளின் பெயர் என்ன? |
Answer |
பாலின் லேக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றுவது? |
Answer |
செல் பிரிதலால் உடலில் ஏற்படும் முக்கிய மாற்றம் என்ன? |
Answer |
பிறக்கும் குழந்தை பெண் என்றால் குரோமோசோம் எப்படி இருக்கும்? |
Answer |
கீழ்க்கண்டவற்றில் எது பாஸ்பேட்டை கரைக்கும் பாக்டீரியா? |
Answer |