Easy Tutorial
For Competitive Exams

பிரித்தெழுதுக - கரியன்
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி

கரு + அன்
கருமை + அன்
கரிய +அன்
கரி +அன்
Additional Questions

பொருத்துக:

(a) திருக்கோவையார்1. சேக்கிழார்
(b) திருப்பாவை2. மாணிக்கவாசகர்
(c) கலிங்கத்துப்பரணி3. ஆண்டாள்
(d) பெரியபுராணம்4. செயங்கொண்டார்

Answer

விடைத் தேர்க:
"பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா
ஒருவன் தாயையும், நாட்டையும்
பழித்தவனாவான்"- என்று கூறியவர் யார்?

Answer

விடைத்தேர்க:
"புதுநெறிகண்ட புலவர்" என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் எவர்?

Answer

இமயம் எங்கள் காலடியில் என்ற கவிதைத் தொகுப்பு யாரால் எழுதப்பட்டது?

Answer

இரண்டு உதடுகள் பொருந்துவதனால் பிறக்கும் எழுத்துகள்

Answer

எளிய மக்களை நோக்கிக் கவிதைக் கருவியைத் திருப்பி அமைத்த பெருமை, யாரைச் சாரும்?

Answer

கீழுள்ள பாரதிதாசன் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?

Answer

கீழ்க்காணும் தொடரில் வழுஉச் சொற்களற்ற தொடரைக் கண்டுபிடி

Answer

"உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப் பெறும் நூல் எது?

Answer

திருக்குறள் பாயிர இயலில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us