இலக்கணக் குறிப்பறிதல்
"நல்லாற்றுப் $\underline{படூஉ}$ நெறியுமா ரதுவே"
கூற்று A : செய்யுளிசையளபெடை
காரணம் R : ஒரு சீரில் இயல்பாக உள்ள நெட்டெழுத்து அளபெடுத்து, அளபெடைக் குறியை நீக்கினால் செய்யுளில் சீர், தளை கெடும்
A - சரி, ஆனால் R - தவறு முரி
A மற்றும் R - இரண்டும் சரி, மேலும் R- என்பது A-விற்குச் சரியான விளக்கம்
A - தவறு, ஆனால் R - சரி
A - மற்றும் R - இரண்டும் தவறு
Additional Questions
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக |
Answer |
விகுதிப் பெற்றுள்ள தொழிற்பெயரைக் கண்டறிக |
Answer |
கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிதல் |
Answer |
பொருந்தா இணையைக் கண்டறிக |
Answer |
கீழ்க்காணும் சொற்களுள் யானை என்னும் பொருள் குறிக்காத சொல் |
Answer |
இலக்கணக் குறிப்பறிதல்: |
Answer |
கீழ்க்காண்பனவற்றுள் எந்த நூல் முடியரசன் கவிதை நூலில் இல்லாதது? |
Answer |
தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்னும் புகழ்மிக்க நகரம் எது? |
Answer |
ரூபாயத்-என்ற சொல்லின் பொருள் |
Answer |
கோதைவில் குரிசில் அன்னான் |
Answer |