Easy Tutorial
For Competitive Exams

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே...."
எனும் சொற்றொடர் இடம் பெறும் நூல்?

அகநானூறு
புறப்பொருள் வெண்பாமாலை
நாலடியார்
நற்றிணை
Additional Questions

தமிழ் மொழித் தூய்மை இயக்கம் - தோன்றிய நூற்றாண்டு

Answer

கீழுள்ள நூல் பட்டியலில் பொருந்தா நூல் எது?

Answer

He is a Prince among the Tamil Poets (தமிழ்க் கவிஞர்களின் இளவரசன்) என்று வீரமாமுனிவர்
பாராட்டிய புலவர்

Answer

திருவாசகம் யாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது?

Answer

இரகசிய வழி எனும் ஆங்கில நூலை தழுவி தமிழில் நாடக நூலினை இயற்றியவர் யார்?

Answer

பொருத்துக:



நூல் ஆசிரியர் பெயர்
(a) திரிகடுகம் 1.விளம்பிநாகனார்
(b) சிறுபஞ்சமூலம் 2.கணிமேதாவியார்
(c) ஏலாதி 3.நல்லாதனார்
(d) நான்மணிக்கடிகை 4.காரியாசான்

Answer

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக
ஆடும் மயிலின் அழகுதான் என்னே!

Answer

இணையாக இல்லாததை எழுதுக:

Answer

வாக்கிய வகையைக் கண்டெழுதுதல் :
குடும்ப விளக்கு பாரதிதாசனால் எழுதப்பட்டது

Answer

திராவிட மொழிகள் ஒட்டுநிலை மொழிகளாகும்
- எவ்வகை வாக்கியம்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us