Easy Tutorial
For Competitive Exams

சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக?

திரையரங்குகளில் திரைப்படம் காட்ட ஒளி ஒலிப் படக்கருவி பயன்படுகிறது
திரைபடம் மக்களை தன்பால் ஈர்க்கவல்லது
கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்
செய்திபடங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்
Additional Questions

பிறமொழிச் சொல்லற்ற தொடர் எது?

Answer

மரபுப் பிழையற்ற வாக்கியம் எது?

Answer

அயர்ந்தவன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

Answer

பட்டியல் 1 ஐ பட்டியல் II இல் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்க பட்டியல்

பட்டியல் I பட்டியல் II
(a) ஊண் 1. மகிழ்வு
(b) ஊன் 2. சனி
(c) கலி 3. உணவு
(d) களி 4. இறைச்சி

Answer

மரபுப்பிழையற்ற தொடரைக் கண்டுபிடி

Answer

DUBBING - என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?

Answer

உரைநடை எழுதுவது தனது தொழில் என்ற வகையில் உழைத்தவர்

Answer

இவற்றில் எது திருவள்ளுவருக்கு வழங்காத பெயர்?

Answer

கீழ்வருவனவற்றுள் பண்புத் தொகை அல்லாதன
I. நெடுநீர்
II. உகுநீர்
III. செந்நீர்
IV. கண்ணீர்

Answer

"மனத்துக்கண் மாசிலன் ஆதல்
அனைத்தறன் ஆகுல நீர பிற"
மேற்கண்ட குறட்பாவில் இடம்பெறும் "ஆகுல" என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us