தமிழ்நாட்டில் பட்டாசு வெடிக்காத ஊர் எது?
|
Answer
|
இந்தியா மிகப்பெரிய நாடு- எவ்வகை வாக்கியம்?
|
Answer
|
பொருத்துக:
(a) நடந்தான் | 1. தொழிற்பெயர் | (b) நடந்த | 2. வினையெச்சம் | (c) நடந்து | 3. பெயரெச்சம் | (d) நடத்தல் | 4.வினைமுற்று |
|
Answer
|
"சேரிமொழியாற் செவ்விதிற் கிளந்து தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற் புலனென மொழிப புலன் உணர்ந்தோரே" என்று கூறியவர் யார்?
|
Answer
|
பிரித்தெழுதுக : பரித்தியாகம்
|
Answer
|
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் தண்மை
|
Answer
|
"வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே எனப் பாடியவர்
|
Answer
|
பொருத்துக
நூல் | நூலாசிரியர் |
(a) சிலப்பதிகாரம் | 1. திருத்தக்கதேவர் |
(b) மணிமேகலை | 2. நாதகுத்தனார் |
(c) சீவகசிந்தாமணி | 3. இளங்கோவடிகள் |
(d) குண்டலகேசி | 4. சீத்தலைச் சாத்தனார் |
|
Answer
|
பொருளறிந்து பொருத்துக:
(a) திங்கள் | 1. நட்சத்திரம் |
(b) வேந்தர் | 2. ஆகாயம் |
(c) வானம் | 3. மாதம் |
(d) விண்மீன் | 4. அரசர் |
|
Answer
|
கீழ்வருவனவற்றுள் சரியான இணையைக் கண்டறிக
|
Answer
|