கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும். அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
புலவரேறு - என்று சிறப்பிக்கப் பெற்றவர் |
Answer | ||||||||||
"தோடுடைய செவியன், விடமுண்ட கண்டன்’ |
Answer | ||||||||||
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை? |
Answer | ||||||||||
நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
|
Answer | ||||||||||
கீழ்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது |
Answer | ||||||||||
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க |
Answer | ||||||||||
"கீழ்ப்பால் ஒருவன் கற்பின் |
Answer | ||||||||||
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும் |
Answer | ||||||||||
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக |
Answer | ||||||||||
"எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி" எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை |
Answer |