கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று. "முதுமொழிக் காஞ்சி" இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், "அறவுரைக் கோவை" என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றுப்பத்துச் செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.
விடைத் தேர்க |
Answer | ||||||||||
"நாட்டுப் புற இயலின் தந்தை" என அழைக்கப்படுபவர் |
Answer | ||||||||||
சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது? |
Answer | ||||||||||
பொருந்தா இணையினைக் காண்க |
Answer | ||||||||||
"தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்" என்று புகழப்படுபவர் |
Answer | ||||||||||
பொருத்துக:
|
Answer | ||||||||||
கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை? |
Answer | ||||||||||
பொருத்துக:
|
Answer | ||||||||||
எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது |
Answer | ||||||||||
பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே - கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக
|
Answer |