கீழ்க்காணும் "வல்லினம் மிகும் இடம்" குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க,
|
Answer
|
பின்வருவனவற்றுள் பண்புப் பெயர்ப்புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
|
Answer
|
பெருமை + களிறு=பெருங்களிறு புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு
|
Answer
|
"நல்லொழுக்கம் ஒன்றே - பெண்ணே நல்ல நிலை சேர்க்கும் புல்லொழுக்கம் தீமை - பெண்னே பொய்யுரைத்தல் தீமை" - இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
|
Answer
|
"சேர்" என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்
|
Answer
|
கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
|
Answer
|
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) ஏற்றப்பாட்டு | 1. ஒருவகை மீன் | (b) நாரை | 2. நீர்நிலை | (c) குறவை | 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு | (d) குளம் | 4. கொக்கு வகை |
|
Answer
|
கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக. "ஊழி பெயரினும் தாம்பெயரார் ____________ ___________________"
|
Answer
|
"நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி" என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
|
Answer
|
சுரதா எழுதிய நூல்களுள் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்
|
Answer
|