கீழே காணப்பெறும் கூற்றுகளில் பொருத்தமற்றவற்றைத் தெரிவு செய்க I. திருவாரூர் விருத்தாசலனார் மகனார் கலியாணசுந்தரனார் என்பதன் கருக்கமே திரு.வி.க. என்பது II. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள துள்ளம் என்ற ஊரில் திரு.வி.க. பிறந்தார். இவ்வூர் தண்டலம் என்றழைக்கப்படுகிறது III.மனித வாழ்க்கையும் இளங்கோ அடிகளும், முருகன் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல் ஆகிய நூல்களைத் திரு.வி.க. இயற்றினார் IV. தமிழ் நடையில் எளிமையைப் புகுத்திய இவர் தமிழ்த் தென்றல் என்று சிறப்பிக்கப்படுகிறார்
|
Answer
|
பின்வருவனவற்றுள் மரக்கலத்தைக் குறிக்காத சொல் எது?
|
Answer
|
கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டுக
|
Answer
|
பொருத்துக
(a) இமயம் | 1. சந்தனம் | (b) குடகு | 2. பவளம் | (c) கொற்கை | 3. மணிகள் | (d) கீழ்க்கடல் | 4. முத்து |
|
Answer
|
பொருந்தா இணையைக் கண்டறிக
|
Answer
|
கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம்
|
Answer
|
திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி
|
Answer
|
"பெருங்கை யானை இனநிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கில் போகி" - பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்:
|
Answer
|
கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
|
Answer
|
பின்வருவனவற்றுள் ஓவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?
|
Answer
|