Easy Tutorial
For Competitive Exams

கீழுள்ள பட்டியலில் பொருந்தாத நாடகம்

சந்திரோதயம்
ஓர் இரவு
தூக்கு மேடை
வேலைக்காரி
Additional Questions

திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் மொழிபெயர்த்துத் தந்த மொழி

Answer

"பெருங்கை யானை இனநிரை பெயரும்
சுருங்கை வீதி மருங்கில் போகி" - பாடலடியின் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்:

Answer

கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக

Answer

பின்வருவனவற்றுள் ஓவியக்கலையோடு தொடர்பற்ற சொற்றொடர் எது?

Answer

பொருத்துக:

வள்ளல்கள்சிறப்பு
(a) பேகன்நீலமணியும் நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்குத் தந்தவன்
(b) காரிமயிலுக்குப் போர்வை தந்தவன்
(c) ஆய்அண்டிரன் இரவலர்க்கு நாடுகளைப் பரிசாகத் தந்தவன்
(d) ஓரிஇரவலர்க்குத் தேர் தந்தவன்

Answer

பட்டியல் I இல் உள்ள சொல்லைப் பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு

பட்டியல் Iபட்டியல் II
சொல்பொருள்
(a) ஆகாறு1.செலவழியும் வழி
(b) போகாறு2.திருமணம்
(c) தகர் பொருள்3.வரும் வழி
(d) வதுவை4.ஆட்டுக்கிடாய்

Answer

பொருத்துக

பதிற்றுப்பத்துபாடியவர்
(a) மூன்றாம் பத்து1.பெருங்குன்றுர் கிழார்
(b) ஆறாம்பத்து2.அரிசில்கிழார்
(c) எட்டாம் பத்து3. காக்கை பாடினியார்
(d) ஒன்பதாம் பத்து4.பாலைக் கெளதமனார்

Answer

குமரகுருபரரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல்

Answer

தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி என்ற நூலை வெளியிட்டவர்?

Answer

சரியான விடையைத் தெரிவு செய்க
"கிறித்தவக் கம்பர்" எனப் புகழப் பெறுபவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us