எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) ஓரம் | 1.வறுமை | (b) வேற்றுமை | 2.தீது | (c) நன்று | 3.மையம் | (d) செழுமை | 4.ஒற்றுமை |
|
Answer
|
பிரித்தெழுதுக. நாத்தொலைவில்லை
|
Answer
|
நோக்கினான் - வேர்ச் சொல்லைத் தேர்வு செய்க.
|
Answer
|
பொருந்தா இணையைக் கண்டறிக
|
Answer
|
பெறு - இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு :
|
Answer
|
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
|
Answer
|
பட்டியல் I இல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(a) என்னே, மயிலின் அழகு! | 1.எதிர்மறைத் தொடர் | (b) கண்ணன் பாடம் படித்திலன் | 2.உணர்ச்சித் தொடர் | (c) மணிமொழி பரிக பெற்றாள் | 3.கட்டளைத் தொடர் | (d) உழைத்துப்பிழை | 4.உடன்பாட்டுத் தொடர் |
|
Answer
|
பட்டியல் I இல் உள்ள சொல்லை, பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
சொல் | பொருள் |
---|
(a) தேநீர் | 1. மூன்று நாள் | (b) முந்நாள் | 2. தேன்போலும் இனிய நீர் | (c) தேனீர் | 3. முந்தைய நாள் | (d) முன்னாள் | 4 தேயிலை நீர் |
|
Answer
|
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக.
|
Answer
|
விடை தேர்க: பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். - இக் குறட்பாவில் பயின்றுவரும் அணி
|
Answer
|