பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பத்தில் பாடப்பட்ட மன்னன்
|
Answer
|
முத்தொள்ளாயிரம் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைச் கட்டுக
|
Answer
|
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
பட்டில் ஒன்று | பட்டியல் இரண்டு |
---|
(a) நீள்நெடுங்கண்ணி | 1.கட்கநேத்ரி | (b) வாள்நெடுங்கண்ணி | 2. விசாலாட்சி | (c) பழமலைநாதர் | 3. சொர்ணபுரீச்சர் | (d) ஜெம்பொன் பள்ளியா | 4. விருத்தகிரீசுவரர் |
(a) (b) (c) (d)
|
Answer
|
சாகித்திய அகாடெமி பரிசுபெற்ற ரா.பி.சேதுப்பிள்ளையின் நூல் எது?
|
Answer
|
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர்
|
Answer
|
விடைத் தேர்க: தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த் என்று பாராட்டப்படுபவர் யார்?
|
Answer
|
தமிழார்வத்தின் காரணமாகத் தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டவர்
|
Answer
|
கீழ்க்காணும் கூற்றுக்களில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
|
Answer
|
பொருத்துக:
ஆசிரியர் | சிறுகதை |
---|
(a) வ.வே.சு. ஐயர் | 1. பஞ்ச தந்திரக் கதைகள் | (b) தாண்டவராய முதலியார் | 2. மங்கையர்கரசியின் காதல் | (c) செல்ல கேசவராய முதலியார் | 3. காணாமலே காதல் | (d) கு.ப.ர | 4. அபிநயக் கதைகள் |
(a) (b) (c) (d)
|
Answer
|
பொருந்தாத இணையைக் கண்டறிக
|
Answer
|