விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
முதுமொழிமாலை
செந்தமிழ் இலக்கணம்
கொடுந்தமிழ் இலக்கணம்
தொன்னூல் விளக்கம்
விடைத்தேர்க : வீரமாமுனிவர் இயற்றியுள்ள ஐந்திலக்கணங்களைக் கூறும் இலக்கண நூல் எது?
"எறும்பும் தன்கையில் எண் சாண்" - எனப்பாடியவர் |
Answer |
பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது? |
Answer |
காந்திமதியின் வருகைப்பருவத்துப் பாடலுக்காக வைரக்கடுக்கனைப் பரிசாகப் பெற்ற புலவர் யார்? |
Answer |
சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்? |
Answer |
கீழ்க்காண்பவர்களுள் எவர் திருக்குறளுக்கு உரை எழுதவில்லை |
Answer |
"ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும் |
Answer |
"கோவலன் பொட்டல்" என வழங்கப்படும் இடம் |
Answer |
பாரதிக்கு "மகாகவி" - என்ற பட்டம் கொடுத்தவர் யார்? |
Answer |
பொருந்தா இணையைத் தேர்க. |
Answer |
"ஏழையின் குடிசையில் |
Answer |