Easy Tutorial
For Competitive Exams

"ஏழையின் குடிசையில்
அடுப்பும் விளக்கும் தவிர
எல்லாமே எரிகின்றன"
இக்கவிதை வரிகளைப் பாடியவர் யார்?

அறிஞர் அண்ணா
வல்லிக்கண்ணன்
பட்டுக்கோட்டையார்
மீரா
Additional Questions

"வெப்பத் தடுகளத்துவேழங்க ளாயிரமும்
கொப்பத் தொருகளிற்றால் கொண்டோன்"- இவ்வரிகள் யாரைக் குறிப்பிடுகிறது?

Answer

"நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்" -இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?

Answer

செய் - என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு:

Answer

சொற்களை ஒழுங்குப்டுத்திச் சரியான சொற்றொடர் எழுதுக:

Answer

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்

Answer

விடைக்கேற்ற வினாவைத் தேர்க.
"பெற்றதை வழங்கி வாழும் பெருங்குணம் பெறுதல் இன்பம்"

Answer

பொருந்தா இணையைக் கண்டறிக

Answer

வேர்ச்சொல் தேர்க:
பற்றுக பற்றற்றான் பற்றினை: அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

Answer

"நான்மணிமாலை" - என்ற சொற்றொடர் குறிப்பது

Answer

சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us