பொருந்தா இணையைக் கண்டறிக
வேர்ச்சொல் தேர்க: |
Answer |
"நான்மணிமாலை" - என்ற சொற்றொடர் குறிப்பது |
Answer |
சீறாப்புராணத்தில் தீர்க்கதரிசனத்தைக் கூறுவது |
Answer |
"வள்ளைக்கு உறங்கும் வளநாட" |
Answer |
"மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்" என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல் |
Answer |
"ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை" - இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது? |
Answer |
தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது? |
Answer |
"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக்குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக்கூறியவர் |
Answer |
"தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே"-இத்தொடரில் "திண்டிறல்" என்னும் சொல்லிற்கு |
Answer |
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர் |
Answer |