விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
அபிதானகோசம்
அபிதானசிந்தாமணி
விவேக சிந்தாமணி
சீவகசிந்தாமணி
Additional Questions
"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்? |
Answer |
"ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு" - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்? |
Answer |
திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது? |
Answer |
"மன்னன் உயிர்த்தே மலர்த்லை உலகம்" - எனப்பாடியவர் |
Answer |
சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது? |
Answer |
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது? |
Answer |
சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது? |
Answer |
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர் |
Answer |
மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர் |
Answer |
முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் |
Answer |