தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறள்ல் அமைந்துள்ள தக்கார்-எச்சத்தால் என்ற இணை
அடி முரண்
அடிமோனை
அடிஇயைபு
இன எதுகை
Additional Questions
விடைக்கேற்ற வினாவைத்தேர்க: |
Answer |
விடைக்கேற்ற வினாவைத் தேர்க. "இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" |
Answer |
"சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே"-இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர் |
Answer |
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது? |
Answer |
உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது? |
Answer |
தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்? |
Answer |
உமர்கய்யாம், "ரூபாயத்" என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழிபெயர்த்தார். அடிக்கோடிட்டசொல்லின் பொருளை எழுதுக. |
Answer |
கீழ்க்காணும் சொற்களில் தொழிற்ப்பெயர் அல்லாததை அறிக. |
Answer |
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக. |
Answer |
"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி |
Answer |