Easy Tutorial
For Competitive Exams

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
-இக்குறளில் பயின்று வரும் பொருள்கோள் எது?

நிரல்நிறைப் பொருள்கோள்
ஆற்றுநீர் பொருள்கோள்
மொழிமாற்றுப் பொருள்கோள்
விற்பூட்டுப் பொருள்கோள்
Additional Questions

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை எண்ணிக்கொண் டற்று
- இதில் அமைந்து வரும் மோனை.

Answer

"அரியவற்றுள்" இச்சொல்லை அசைபிரித்து சரியான விடையை எழுதுக

Answer

சொல்லுக்கு முதலில் மட்டுமே வரும் ஒளகாரம், எத்தனை மாத்திரை அளவினதாய்க் குறைந்து ஒலிக்கும்

Answer

"இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா" என்க் குறிப்பிடும் நூல்

Answer

"மாகதம்" எனப்படுவது

Answer

பொருந்தாததை எடுத்து எழுதுக.

Answer

பொருந்தாததை கண்டறிந்து எழுதுக.

Answer

"இனிய நண்ப" - இலக்கணக் குறிப்பு தருக

Answer

"எதிரூன்றல் காஞ்சி, எயில் காத்தல் நொச்சி"-இதில் நொச்சி என்பது

Answer

தமிழ்விடுதூதின் ஆசிரியர் யார்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us